தமிழ் புத்தாண்டு - தமிழக கோயில்களில் குவிந்த பக்தர்கள்

தமிழ் புத்தாண்டு

தமிழக கோயில்களில் குவிந்த பக்தர்கள்

#tamilnewyear2024 #tamilnadu #temple #thanthitv

தமிழ்புத்தாண்டை ஒட்டி, பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தஞ்சை பெரிய கோயிலில், பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

ராமேஸ்வரம் ராம நாத சுவாமி கோயிலில் சித்திரை திருநாள் மற்றும் விடுமுறை நாள் என்பதால், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் ஆலயத்தில், மூலவர் மற்றும் உற்சவர் தங்க கவசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில், மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் திரளானோர் புனித நீராடினர்.

X

Thanthi TV
www.thanthitv.com