"ஹெல்மெட் அணிவதை ஒரு கலாச்சாரமாக முன்னெடுக்க வேண்டும்" - காவல் ஆணையர்

ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு முகாமில் ஹெல்மெட் அணிவதை ஒரு கலாச்சாரமாக முன்னெடுக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com