ரஷ்ய போர் முனையில் தமிழக இளைஞர்.. மடிப்பிச்சை ஏந்திய பெற்றோர் - எடுத்த முடிவு

x

ரஷ்யாவில் சிக்கிய கடலூர் மாணவரை மீட்க கோரி ஆட்கொணர்வு மனு

ரஷ்யாவில், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தமிழக மருத்துவ மாணவரை மீட்க கோரி வழக்கு

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் கிஷோரை மீட்க கோரி

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

மாணவரை மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால்,

அவரது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் - மனுதாரர்

கடலூர் மாணவரை மீட்க கோரிய ஆட்கொணர்வு மனு

உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்