உலகின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்புநில காடுகள் நிறைந்த பிச்சாவரம் பகுதியில், தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது . இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...