திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் - வைகோ

தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் கிடையாது என்றும், வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் கிடையாது என்றும், வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வலுவான கூட்டணி அமைத்து 39 தொகுதிகளை வென்று தனது ஆளுமையை, தலைமை பண்பை நிரூபித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com