Tamilnadu | Students | Para Medical | தமிழகத்தில்.. வெளியான புதிய அறிவிப்பு
தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டித்து மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
தகுதியான மாணவர்கள் வரும் ஏழாம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது...
