சர்ச்சையில் சிக்கிய தமிழகத்தின் ஸ்ட்ராங் மேன்... தமிழகத்தின் பாகுபலி மீது நடவடிக்கை பாயுமா ?
உலக அளவுல நம்ம நாட்டுக்கே பெருமை தேடி தந்த ஒரு மாவீரன், இப்ப சர்ச்சையில சிக்கி இருக்காரு... பல இளைஞர்களுக்கு ரோல் மாடலா இருக்கும் ஸ்ட்ராங் மேன் சமூக பொறுப்பில்லாம ரீல்ஸ் வெளியிட்டது ஏன் ?
கன்னியாகுமரி
சர்ச்சையில் சிக்கிய தமிழகத்தின் ஸ்ட்ராங் மேன்...
ரயில் தண்டவாளத்தில் உடற்பயிற்சி ரீல்ஸ்...
வைரால் வீடியோவால் பாலோவர்ஸ் அதிர்ச்சி...
தமிழகத்தின் பாகுபலி மீது நடவடிக்கை பாயுமா ?
Next Story