தமிழக அரசியல், குழப்ப நிலையிலேயே உள்ளதாகவும், வலுவாக உள்ள திமுக கூட்டணியை
எதிர்க்கக்கூடிய எதிர்க்கட்சி, சரியானதாக இல்லை என்று, நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.