குடியரசு தலைவரிடம் விருது பெறும் தமிழக காவலர்கள் | வெளியான லிஸ்ட்
குடியரசுத் தலைவர் விருது - 3 தமிழக காவலர்களுக்கு அறிவிப்பு
சுதந்திர தினம் - காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருது/தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஏடிஜி பால நாகதேவி, காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், ஐஜி லட்சுமி ஆகியோருக்கு விருது அறிவிப்பு /குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிப்பு/காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, விமலா, துணை காவல் ஆணையர் சக்திவேலுக்கு மெச்சத்தக்க சேவைக்கான விருது/துணை காவல் கண்காணிப்பாளர் துரை பாண்டியன், கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபால சந்திரனுக்கு மெச்சத்தக்க சேவைக்கான விருது/கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தேவசகாயம், இணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட 21 காவலர்களுக்கு விருது/
Next Story
