Tamilnadu Police | `ஜூலை ஆக்‌ஷன்’ - மூன்றே நாளில் 621 பேரை தூக்கிய போலீஸ்

தமிழகம் முழுவதும் மூன்று நாட்கள் நடைபெற்ற சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், 617 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com