தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி நியமனம் - யார் இந்த வெங்கட்ராமன்?

x

பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்/தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக வெங்கட்ராமனுக்கு கூடுதல் பொறுப்பு/தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு/நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கட்ராமன், சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமனம்/1994ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஜி.வெங்கட்ராமன்/நாகையை சேர்ந்த வெங்கட்ராமன் காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்