தமிழகமே உற்றுநோக்கும் கும்பாபிஷேகம் - தயார் நிலையில் திருச்செந்தூர்

x

திருச்செந்தூர் வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் வருகிற 7ம் தேதி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில் பாதுகாப்பு பணியில் சுமார் 6 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபட இருப்பதாகவும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பேட்டியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்