``உறுப்பு தான அறுவை சிகிச்சைகளில் தமிழ்நாடு முதலிடம்'' டாக்டர் முகமது ரேலா

x

"உறுப்பு தான அறுவை சிகிச்சைகளில் தமிழ்நாடு முதலிடம்"

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் உறுப்பு தான அறுவை சிகிச்சைகளில் முதலிடம் வகிப்பதாக, சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா தெரிவித்துள்ளார். தேனியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவருக்கு நுரையீரல் செயலிழந்த நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில், இரு நுரையீரல்களும் மாற்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்