தமிழகமே தேடும் பாலியல் கொடூரன் - மனம் கொதித்து வீதியில் திரண்ட உறவினர்கள்

x

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மர்மநபரை கைது செய்ய கோரி சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது..


Next Story

மேலும் செய்திகள்