Highcourt | தமிழக அரசு விதித்த தடை - ரத்து செய்த சென்னை ஐகோர்ட்

தமிழக அரசு விதித்த தடை - ரத்து செய்த சென்னை ஐகோர்ட்

Highcourt | தமிழக அரசு விதித்த தடை - ரத்து செய்த சென்னை ஐகோர்ட் #chennaihighcourt #tamilnadugovernment #minerals தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X