Northeast Monsoon | Rain | Chennai | தயாராகும் தமிழக அரசு.. இந்தமுறை தப்புமா சென்னை?
தயாராகும் தமிழக அரசு.. இந்தமுறை தப்புமா சென்னை?
தயாராகும் தமிழக அரசு.. இந்தமுறை தப்புமா சென்னை? #northeastmonsoon #rainfall #rain #heavyrain #chennai #tngovt #cmvijay #thanthitv வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மழை பாதிப்புகளைத் தவிர்க்க தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் முன்கூட்டியே தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளின் அனுபவங்களை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மழைநீர் தேங்குவதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்குகிறார் எமது செய்தியாளர் ஆல்வின்
