Tamilnadu Fish Ban Period | தமிழகத்தில் முடிந்தது தடை..!

Tamilnadu Fish Ban Period | தமிழகத்தில் முடிந்தது தடை..!

தமிழகத்தில் மீ 61- நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்... கடந்த 2 மாதமாக மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்துவந்த நிலையில், இன்று காலை 5 மணிக்கு உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com