காந்தி நினைவு தினம் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அஞ்சலி

காந்தி நினைவு தினம் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அஞ்சலி

காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Published on
காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com