Tamilnadu | லிஸ்ட் போடப்பட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் | சூப்பர் பிளானை சொன்னமத்திய அரசு

Tamilnadu | லிஸ்ட் போடப்பட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் | சூப்பர் பிளானை சொன்னமத்திய அரசு

Tamilnadu | Central Govt | லிஸ்ட் போடப்பட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் | சூப்பர் பிளானை சொன்னமத்திய அரசு

தமிழகத்தில் ரூ.42 கோடியில் நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்கள் சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் மத்திய அரசின் திட்டம் தமிழ்நாட்டில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் 42 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது... நாகப்பட்டினம் - இலங்கை படகுச் சேவை, ராமேஸ்வரம், மண்டபம், கன்னியாகுமரி படகுத் தளங்கள் உள்ளிட்ட திட்டங்களால் சுற்றுலாவும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை

X

Thanthi TV
www.thanthitv.com