முதலமைச்சரை கண்டு கையசைத்த சிறுவர்கள் : காரை நிறுத்தி இனிப்புகள் வழங்கிய முதலமைச்சர்

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காரை நிறுத்தி சிறுவர்களுக்கு, இனிப்புகள் வழங்கினார்.
முதலமைச்சரை கண்டு கையசைத்த சிறுவர்கள் : காரை நிறுத்தி இனிப்புகள் வழங்கிய முதலமைச்சர்
Published on
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காரை நிறுத்தி சிறுவர்களுக்கு, இனிப்புகள் வழங்கினார். குழந்தைகள் மகிச்சியுடன், இனிப்புகளை வாங்கி சென்றதை, ஒருவர் செல்போனில் படம்பிடிக்க, அந்த வீடியோ, சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. சிறுவர்கள் கையசைத்ததை கண்ட, முதலமைச்சர் உடனடியாக காரை நிறுத்தி, சந்தித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் அவரை, வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com