#breaking | மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் | UPSC Exam | Naan Mudhalvan

x

யுபிஎஸ்சி தேர்வு - தமிழக மாணவர்கள் தேர்ச்சி அதிகரிப்பு

- பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தான் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது - முதலமைச்சர்

தேர்ச்சி பெற்றவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தவர்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.7000 வீதம் 3 மாதங்களுக்கு வழங்கினோம் - முதலமைச்சர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்