ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு...?

தமிழக அரசின் வரவு செலவு திட்டத்தில், ஒரு ரூபாயில் வரவு செலவு விவரங்கள்.
ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு...?
Published on
ஒரு ரூபாயில் கடன்கள் மூலம் 19 காசுகளும், ஜி.எஸ்.டி. மற்றும் நிறுவனங்கள் மூலம் தலா 21 காசுகளும், வருமான வரியாக 17 காசு, சுங்க வரியாக 4 காசு, கலால் வரியாக 7 காசு, வருமான வரியாக 8 காசு மற்றும் கடன் முதலீட்டு வருவாயாக 3 காசு என அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இதேபோன்று, ஒரு ரூபாயில் செலவு, மாநிலங்களுக்கான வரி பங்காக 23 காசு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். மத்திய திட்டங்களுக்காக 12 காசுகள் வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்தும் வகையில் 18 காசுகள், ஓய்வூதியத்திற்கு 5 காசுகள், மத்திய நலத்திட்டங்களுக்கான செலவுகளுக்கு 9 காசுகள், ராணுவத்திற்கு 8 காசுகள், மானியங்களுக்கு 9 காசுகள், நிதி ஆணையம் உள்ளிட்டவற்றுக்கு 8 காசுகள் மற்றும் இதர செலவுகளுக்கு என 8 காசுகள் செலவாகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com