அடியோடு மாறப்போகும் தமிழக Beaches | உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கா?
6 தமிழக கடற்கரைகளுக்கு நீல கொடி சான்றிதழ் பெற அரசாணை
தமிழகத்தில் 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு/சுற்றுச்சூழல் கல்வி, மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சேவைகளின் கீழ்..../33 அளவுகோல்களை பூர்த்தி செய்ய ரூ. 24 கோடி ஒதுக்கீடு/சென்னையில் திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி.../விழுப்புரத்தில் கீழ்புதுப்பட்டு, கடலூரில் சாமியார்பேட்டை..../தூத்துக்குடியில் குலசேகரப்பட்டினம் ஆகிய கடற்கரைகளை மேம்படுத்த திட்டம்..
Next Story
