"தமிழ்நாட்டில் உள்ளூர் திருவிழாக்களை கணக்கில் கொண்டு தேர்தல்" தமிழ்நாட்டில் உள்ளூர் திருவிழாக்களை கணக்கில் கொண்டு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உறுதி அளித்துள்ளார்.