தமிழ் திரைப்படஇயக்குனர்கள் சங்க தேர்தல் வரும் ஜூலை 21 ந்தேதி நடைபெறும் - ஆர்.கே. செல்வமணி

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் வரும் ஜூலை 21 ந்தேதி நடைபெறும் என்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா விலகியுள்ள நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் வரும் ஜூலை 21 ந்தேதி நடைபெறும் என்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com