தமாகா மாநில செயலாளர் மகனுக்கு அரிவாள் வெட்டு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சுகுமாரின் மகன் நரேஷ்குமார்.
தமாகா மாநில செயலாளர் மகனுக்கு அரிவாள் வெட்டு
Published on
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சுகுமாரின் மகன் நரேஷ்குமார். இவர், சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது, குடிபோதையில் வந்த 5 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். அடையாளம் தெரியாத அந்த மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com