தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் - மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மரியாதை

x

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 44வது ஆண்டு நினைவு நாளையொட்டி, மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மரியாதை செலுத்தினார். சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் உருவச்சிலைக்கு, மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்