தாம்பரம் சேவை இல்ல விவகாரம் - பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு
/அரசு சேவை இல்லத்தில் பெற்றோர்களுக்கு அனுமதி மறுப்பு/தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை - காவலாளி கைது/மாணவர்களைப் பார்க்க வந்த பெற்றோர்கள் - அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு/மாதர் சங்கத்தினர் முற்றுகை - சேவை இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு/பெண் காவலாளிகளை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை/பாதிக்கப்பட்ட மாணவி காலில் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதி/அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ள மாணவி
Next Story