EMI கட்டாததால் காது ஜவ்வு கிழிய அடித்த கலெக்சன் ஏஜெண்ட் - தாம்பரத்தில் பயங்கரம்

EMI கட்டாததால் காது ஜவ்வு கிழிய அடித்த கலெக்சன் ஏஜெண்ட் - தாம்பரத்தில் பயங்கரம்

சேலையூரில் தனியார் நிதி நிறுவன கலெக்சன் ஏஜென்ட் தகாத வார்த்தையில் திட்டி தாக்கியதாக புகார்

வாகனத்திற்கு மாத தவணை கட்டவில்லை என கூறி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற கட்டுமான இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்

X

Thanthi TV
www.thanthitv.com