வீட்டை இடித்து அகற்றிய அதிகாரிகள் கண்ணீர் விட்டு கதறிய பெண்...வெளியான சோக காட்சி

x

வீட்டை இடித்து அகற்றிய அதிகாரிகள் கண்ணீர் விட்டு கதறிய பெண்...வெளியான சோக காட்சி

தாம்பரம் அருகே அரசு நிலத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், வீடுகளை இழந்தவர்கள் கண்ணீருடன் நின்றிருந்த காட்சி அனைவர் மனதையும் கனக்கச் செய்தது. சென்னை தாம்பரம் அருகே உள்ள அகரம் ஊராட்சியில் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், மூன்று தலைமுறையாக வசித்து வந்த வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்