"சாதி குறித்து பேசுகிறார்.." திவாகர் மீது நடிகை ஷகீலா பரபரப்பு புகார்

இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகீலா பரபரப்பு புகார்

நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை, ஜிபி முத்துவின் சாதி உள்ளிட்டவை குறித்து வாட்டர் மெலான் ஸ்டார் திவாகர் பேசியது தன்னை கடுமையாக பாதித்தது என நடிகை ஷகீலா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com