புது அஸ்திரத்தை கையில் எடுக்கும் தவெக...எதிர்பார்ப்பை எகிற விடும் மதுரை மாநாடு
"மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்"/'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்' எனும்
பிரசாரத்தை கையில் எடுக்கும் தமிழக வெற்றிக் கழகம்/தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற உள்ளது/பேனர்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களில் 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்!' என்ற வாசகத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்/2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக புதிய வாசகத்தை பயன்படுத்த முடிவு என தகவல்
Next Story
