#madurai #auto #viralvideo
மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், பொதுமக்களுக்கு ஆட்டோ இலவசம், அரசு ஊழியர்களுக்கு 2 மடங்கு கட்டணம் என கூறி சவாரிக்கு அழைப்பு விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.