மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்
பெங்களூருவில்,நடைபெற்ற தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.