கொட்டும் கனமழையில் மரியாதை.. அசராமல் நின்ற தைவான் அதிபர்
கனமழை - போர் நினைவிடத்தில் தைவான் அதிபர் மரியாதை சீனா உடனான போர் நினைவு தினத்தை முன்னிட்டு தைவானில் கனமழைக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் லாய் சிங்-தே போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்