என்னது டி-சர்ட் 1 ரூபாயா..! - திறப்பதற்குள் வாசலில் முண்டியடித்த கூட்டம்..
சிவகாசியில் ஒரு ரூபாய்க்கு 150 ரூபாய் மதிப்பிலான டீசர்ட் விற்பனை செய்யப்பட்டது வாடிக்கையாளர்களை குஷி அடையச் செய்தது. திறப்பு விழா சலுகையாக, ஒரு ரூபாய் நாணயம் கொண்டு வரும் முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு 150 ரூபாய் மதிப்புடைய ஒரு டீ சர்ட் வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு குவிந்த வாடிக்கையாளர்கள் மாடிப்படிகளில் முண்டியடித்து ஏறி நின்று டி-சர்ட்டை வாங்கிச் சென்றனர்.
Next Story
