T Rajendar | "என் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர்.." - டி.ராஜேந்தர் இரங்கல்
Madhan Bob Funeral | TR Rajendar | "என் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர்.." - டி.ராஜேந்தர் ஆடியோ மூலம் இரங்கல்
நடிகர் மதன் பாப் மறைவிற்கு டி.ராஜேந்தர் ஆடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பார்ப்போர் மனதை எல்லாம் பூ போல் பறித்தவர் மதன் பாப் என்றும், வாய்விட்டு சிரிக்க வைத்தவரை ஏன் மரணம் வந்து தாக்கியது தூண்டில் போட்டு தூக்கியது என அந்த ஆடியோவில் அவர் உருக்கமாக பேசியுள்ளார்.
Next Story
