BREAKING || ``அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது’’ சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
BREAKING || ``அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது’’ சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது
காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அடையாளங்களை வெளிப்படுத்த கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை - உயர்நீதிமன்றம் அதிருப்தி
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் - உயர்நீதிமன்றம்
மீறினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலன் விசாரணையை விரைந்து முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு முடித்துவைப்பு
