திருமணத்திற்கு பிறகு கணவர்கள் வேலையை விட்டு விடுமாறு கூறினால், பெண்கள் வேலையை விட்டு விடமால் கணவர்களை விட்டு விட வேண்டும் என்று முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.