மாமல்லபுரம் வந்திருந்த சுவிட்சர்லாந்து நாட்டு ஹாக்கி வீரர்கள் அதிருப்தி

x

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக தமிழகம் வந்துள்ள சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் மாமல்லபுரம் சென்றிருந்த நிலையில், விளையாட்டு துறை அதிகாரிகள், தொல்லியல் துறைக்கு பரிந்துரை கடிதம் வழங்காததால் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து புராதன சின்னங்காள பார்த்து சென்றுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்