Avadi | திருமண ஆசைகாட்டி லட்சக்கணக்கில் அபேஸ்.. போலீசையே அதிரவைத்த கைதான பெண்ணின் வாக்குமூலம்

திருமண ஆசைகாட்டி லட்சக்கணக்கில் அபேஸ்.. போலீசையே அதிரவைத்த கைதான பெண்ணின் வாக்குமூலம்

திருமண ஆசைகாட்டி லட்சக்கணக்கில் அபேஸ்.. போலீசையே அதிரவைத்த கைதான பெண்ணின் வாக்குமூலம் #avadi #theft #thanthitv திருமண ஆசைகாட்டி பெண்ணிடம் 22 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் மோசடி செய்த கும்பலுக்கு வங்கிக் கணக்குகள் வழங்கிய கரூரைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

X