தமிழ் மேட்ரிமோனியல் சார்பில் திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம்

x

பிரபல திருமண சேவை மையமான தமிழ் மேட்ரிமோனியல் சார்பில், திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் சென்னை அசோக் நகரில் நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, நவகிரக தோஷம், மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் முன்னோர் சாபம் உட்பட அனைத்து தோஷங்களும் விலக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது மகன் மற்றும் மகள்களுடன் கலந்து கொண்டனர். இந்த யாகம் மூலம் திருமண தடைகள் நீங்கும் என, தமிழ் மேட்ரிமோனியல் நிறுவனர் முருகவேல் ஜானகி ராமன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்