சுவாமி மலை முருகன் கோயிலில் சஷ்டிவிழா

முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் சஷ்டி விழா நடைபெற்றது.
சுவாமி மலை முருகன் கோயிலில் சஷ்டிவிழா
Published on
முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் சஷ்டி விழா நடைபெற்றது. இந்தக் கோவிலின் ஆதி கோவில், ஏரகரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சாமிநாத சாமி கோவிலில் உள்ள முருகருக்கு, சஷ்டியை ஒட்டி பால், தயிர் சந்தனம் உள்ளிட்ட நறுமண திரவியங்கள் மற்றும் பலவகை பழங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. ரோஜா, முல்லை, தாமரை உள்ளிட்ட 6 மலர்களாலும் அர்ச்சனை செய்யப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு மலர் அலங்காரத்துடன் முருகன் காட்சி அளித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com