புதிய நகைக்கடன் விதிமுறையை கடுமையாக விமர்சித்த Su.Venkatesan
New Gold Loan Rules || புதிய நகைக்கடன் விதிமுறையை கடுமையாக விமர்சித்த Su.Venkatesan
புதிய நகைக்கடன் விதிமுறை - லாபம் பார்க்கும் தனியார் நிதி நிறுவனங்கள்
புதிய நகைக்கடன் விதிமுறைகள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களிடம் நிதி சூறையாடலுக்கு வித்திட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், புதிய நகைக்கடன் விதிமுறைகள் காரணமாக தனியார் நிதி நிறுவனங்கள் லாபம் பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களை நிதித் தேவைக்காக கந்துவட்டி நோக்கி நகர்த்துவதாக அதிருப்தி தெரிவித்தார்.
Next Story
