Dindigul Lady | வீட்டில் நடந்தது என்ன? - திண்டுக்கல் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

x

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, கணவன் வீட்டில் இளம்பெண் இறந்த விவகாரத்தில், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்