சஸ்பெண்டான IPS அதிகாரி எடுத்த அதிரடி முடிவு... RCB விவகாரத்தில் அதிரடி திருப்பம்
ஆர்.சி.பி.விவகாரம் - மத்திய அரசை அணுகிய IPS அதிகாரி/பெங்களூருவில் நடந்த ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்ட பலி விவகாரம் - இடைநீக்கம் செய்யப்பட்ட IPS அதிகாரி மத்திய அரசிடம் மேல்முறையீடு /இடைநீக்கம் செய்யப்பட்ட IPS அதிகாரி விகாஸ் குமார், தனது இடைநீக்கத்துக்கு எதிராக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தை அணுகியுள்ளார்
/விசாரணை முறைகேடாக நடைபெற்றதாகவும், தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விகாஸ் குமார் புகார் /தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து, மீண்டும் பதவியில் அமர்த்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விகாஸ் குமார் கோரிக்கை /மத்திய நிர்வாக தீர்ப்பாயம் விரைவில் விகாஸ் குமாரின் புகார் மனு மீது விரைவில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது/
Next Story