அகரம் மாணவன் உருவாக்கிய ஸ்கூட்டரை மேடையில் ஓட்டி பார்த்த சூர்யா

x

அகரம் ஃப்வுண்டேஷன் விழாவின் மேடையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டிய நடிகர் சூர்யாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

அகரம் பவுண்டேஷனின் விதைத் திட்டம், 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, பிரம்மாண்ட விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் வெற்றிமாறன், கமலஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த விழாவின் மேடையில் அகரம் பவுண்டேஷன் மாணவர் உருவாக்கிய ஸ்கூட்டரை, நடிகர் சூர்யா ஓட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்