Surfing | சர்வதேச அலைச்சறுக்கு போட்டி - மாமல்லபுரத்தில் மிரட்டி விடும் வீரர்கள்
Surfing | சர்வதேச அலைச்சறுக்கு போட்டி - மாமல்லபுரத்தில் மிரட்டி விடும் வீரர்கள்
சர்வதேச அலைச்சறுக்கு போட்டி - மாமல்லபுரத்தில் மிரட்டி விடும் வீரர்கள்
மாமல்லபுரம் கடற்கரையில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி தொடங்கியது. 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் போட்டியில், சீறிவரும் அலைகளில் வீரர்கள் அலைச்சறுக்கு செய்து சாகசம் நிகழ்த்தினர்