#Breaking : அண்ணா பல்கலை., மாணவி வழக்கு... சென்னை கமிஷனர் விவகாரத்தில் - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

x

சென்னை காவல் ஆணையருக்கு எதிரான நடவடிக்கைக்கு தடை மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது எஸ்ஐடி விசாரணைக்கு தடையாக இருக்காது - உச்சநீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்