எச்சில் இலைகள் மீது உருளும் சடங்குக்கு தடை விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

எச்சில் இலைகள் மீது உருளும் சடங்கு-தடை நீட்டிப்பு

கரூர் மாவட்டம் நெரூரில், எச்சில் இலைகள் மீது உருளும் வழக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு மனு - உச்சநீதிமன்றம் விசாரணை

எச்சில் இலைகள் மீது உருளும் வழக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்த உச்சநீதிமன்றம்

மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்